Modi லெட்டர் போட்டார்.. Nawaz Sharif-க்கு ஆறுதல் கூறினார் | Oneindia Tamil

2020-12-19 200

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் தாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இந்திய பிரதமர் மோடி கடிதம் அனுப்பியதாக பாகிஸ்தானின் டான் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

Pakistan's Dawn newspaper has reported that Indian Prime Minister Narendra Modi has sent a letter of condolence to the mother of former Pakistani Prime Minister Nawaz Sharif


#Modi
#Pakistan